ச ர் ச்சையில் சிக்கிய மீரா மிதுன்! கை து செய்யப்படுவாரா? போ லீ சார் க டும் நடவடிக்கை

நடிகை மீரா மிது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் முன்பிருந்தே பல ச ர் ச்சைகளில் சிக்கி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் அவரின் நடவடிக்கைகளால் சமூக வலைதளங்களால் கடுமையான விமர்சனங்களும், எதிர்ப்பும் நிலவியது.

 

நிகழ்ச்சிக்கு பின் அவர் கமல் ஹாசன், விஜய், சூர்யா ஆகியோரை பற்றி மோசமாக விமர்சித்து வர சம்மந்தப்பட்டவர்களின் ரசிகர்கள் அவர் மீது தங்களது கோ ப த்தை காட்டியதோடு புகாரும் பதிவுசெய்தனர்.
இந்நிலையில் அவர் கடந்த மே மாதத்தில் அவர் ஒட்டுமொத்த மலையாள மக்களின் மனம் புண்படும் படியாக கருத்து தெரிவித்துள்ளது பெரும் ச ர்ச்சையாகியுள்ளது.

இதனால் கேரள போ லீ சார் அவர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாபடி வ ழ க் கு ப திவு செய்துள்ளதால் கை து செய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.