அப்பா படத்தில் நடித்த குழந்தையா இது.? அடையாளம் தெரியாமல் மாறிய யுவஸ்ரீ..!!

தமிழ் சினிமா உலகில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனிவுடன் அப்பா மற்றும் அமலாபால் அடித்து வெளிவந்த அம்மா கணக்கு உள்ளிட்ட திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலமானவர் தான்

 

நடிகை யுவஸ்ரீ என்பவர். மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த அம்மா கணக்கு என்ற திரைப்படத்தில் நடிகை அமலா பாலின் மகளாக இவர் நடித்து அசத்தியிருப்பார். இவரது எதார்த்தமான நடிப்பும்

 

க்யூட்டான புன்னகை போன்ற செயலை வைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்துள்ளார். மேலும், ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா 3 பாகத்திலும் நடித்துள்ளார். மேலும், நடிப்பில் நல்ல ஆர்வம் இருந்து வந்தாலும் படிப்பில்

 

ஆர்வம் இருந்த காரணத்தினால் படிக்க வேண்டும் என்ற காரணத்தினாலாக திரையுலகில் விட்டு சென்று விட்டார். ஆனாலும், ஒரு சில படங்களில் மட்டும் தற்பொழுதும் நடித்து வருகிறார். அந்த வகையில் லேட்டஸ்டாக

 

இவர் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த பலரும் அந்த குழந்தையை இப்படி நன்றாக வளர்ந்து விட்டார் என்று பலரும் வியந்து பார்த்து வருகிறார்கள்…

 

 

 

 

Comments are closed.