மஸ்காரா பாடலுக்கு நடனமாடிய நடிகையா இது.? இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்..!!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த சலீம் திரைப்படத்தில் வரும் மஸ்காரா பாடல் எந்தளவுக்கு ஒரு சூப்பர் ஹிட் பாடலாக அமைந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும், அந்த பாடலில் டான்ஸ் ஆடியவர் தான் நடிகை அஸ்மிதா என்பவர்.

 

இவர் அந்த திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சில வெப் தொடர்களிலும்   கவ ர்ச்சி யாக   நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

 

இருந்தாலும் இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற பாடலாக திகழ்ந்து வருகிறது. மேலும், அந்த நடிகை தற்பொழுது லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.