டார்ச்சர் செய்யும் கார்த்தியின் மனைவி.? கார்த்தியின் குடும்பத்தில் திரிஷாவால் ஏற்பட்ட பிரச்சனை.?
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மத்தியில் நல்லா வரவேற்பு பெற்று வருபவர் தான் அதிக கார்த்தி என்பவர். இவர் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில்
உருவான பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அரசியல்
ஒரு அளவுக்கு நல்ல விமர்சனத்தை கொடுத்து வந்தார்கள்.. மேலும், இந்த திரைப்படத்தில் கார்த்தி மற்றும் திரிஷா இடையே நல்ல காதல் காட்சிகள் இருந்து வந்துள்ளது. மேலும், கார்த்தி திரிஷாவிடம் பேசிய
காதல் வசனம் ரசிகர்கள் மத்தியில் கவர்ந்தது. மேலும், நடிகர் கார்த்தியின் மனைவி அவரிடம் நீங்கள் திரைப்படத்தில் காதல் காட்சிகள் இல்லாத திரைப்படத்தில் நடிக்க மாட்டீர்களா.? உங்கள் அண்ணன்
சூர்யா காதல் இல்லாத காட்சிகளை எடுக்கிறார் நீங்களும் அப்படி நடிக்கலாமே என்று சொல்லிக் காட்டி இருந்தினும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதாக பத்திரிக்கையாளர் பயில்வான் தெரிவித்துள்ளார்…
Comments are closed.