பெரிய ஆட்களை எல்லாம் பகைத்துக் கொள்ளும் விக்னேஷ் சிவனுக்கு டாடா காட்டிவிட்டு ஷங்கருடன் இணைந்த பிரபலம்?

இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாநார். அந்த படத்திற்கு பிறகு சில படங்களை இயக்கி வந்துள்ளார் மிகப்பெரிய காலகட்டத்தில் அஜித்தின் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது

 

அதுவும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இயக்கம் வாய்ப்பு தான் என கூறப்படுகிறது. ஆனால், அது சரியாக பயன்படுத்திக் கொள்ளாத விக்னேஷ் சிவன் தவற விட்டுவிட்டார். மேலும், கதையில் சொதப்பல் இருந்ததால்

 

அஜித் விக்னேஷ் சிவன் நிராகரித்து கூறப்பட்டார். அதன் பிறகு லைக்கா தயாரிப்பில் அதிகத்தின் விடாமுயற்சி படத்தை தற்பொழுது மகிழ் இயக்கத்தில் உருவாகப்பட்டு வருகிறது. மேலும், லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி செட்டியை வைத்து

 

எல்ஐசி இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார் மேலும் படத்தின் கேமரா மேலாக வேலை பார்த்து வருபவர் தான் ரவிவர்மன். மேலும், அவருடன் தான் விக்னேஷ் சிவனுக்கு

 

தற்பொழுது பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதிகமான காரணத்தினால் தற்பொழுது அவருக்கு டாட்டா காட்டிவிட்டு ஷங்கரின் இந்தியன் இரண்டாம் பாகத்திற்கு கிளம்பிவிட்டார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.