கணவர் இல்லாமல் தனியாக நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்ட விஜயின் மனைவி சங்கீதா..!! பல வருடத்திற்கு பின் நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம்.?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்துகொண்டு தான்.

 

மேலும், இவர்கள் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு சஞ்சய் என்ற ஒரு மகனும் திவ்யா என்ற ஒரு மகளும் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீப காலங்களாக நடிகர் விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

 

ஆனால், அதெல்லாம் உண்மை இல்லை வெறும் வதந்தி மட்டுமே என்று பலரும் கூறி வருகிறார்கள். மேலும், திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் உறவினர்களின் திருமண நிகழ்ச்சி என வரும்பொழுது

 

தனது கணவர் விஜயுடன் சேர்ந்து தான் சங்கீதா வருவார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இருவரையும் உரை நிகழ்ச்சியில் பார்க்க முடியவில்லை.? அதனால், இந்த வதந்தி பெரிதாக அரசியல் மத்தியில் பேசப்பட்டு வந்தது.

 

அந்த வகையில் நேற்று நடந்த இயக்குனர் சங்கரின் மூத்த மகன் ஐஸ்வர்யாவே திருமணத்தில் விஜயின் மனைவி சங்கீதா கலந்து கொண்டுள்ளார்.. பல வருடங்கள் கழித்து அவர் கலந்து கொண்ட இந்த திருமணத்தில் எடுக்கப்பட்ட

 

புகைப்படங்கள் தான் வெளியே உள்ளது. இதனை பார்த்தவுடன் சங்கீதாவுடன் விஜய் வரவில்லை என்றால் அவர் வெளிநாட்டில் படகளிப்பில் இருக்கிறார். அதனால் தான் இருவரும் சேர்ந்து வரவில்லை என்றும் இதற்கு பதில் அளிக்கப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

Comments are closed.