தனது பாடலின் மூலம் சீமானுக்கு ஆதரவு கொடுத்த நடிகர் விஜய்..!! கோட் பட பாடலில் வந்த வரிகள்..!!

நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் சீமான் போட்டியிடுகிறார்.

 

அவருக்கு ஆதரவு கொடுக்கும் விதத்தில் அவருடைய கோட் படத்தில் வரும் ஒரு பாடலில் வரியை கேட்டு பலரும் இணைந்துள்ளார்கள். அந்த வகையில் அந்த பாடலில் ”இடி இடிச்சா என் வாய்ஸ் தான்”

 

”வெடி வெடிச்சா என் பாய்ஸ் தான்” என்று பாடல் வரியை வைத்துள்ளார். இதனைக் கேட்டவுடன் பலரும் சீமானுக்கு நடிகர் விஜய் ஆதரவு கொடுக்கிறார் என்று பலரும் இணையதளங்களில் பேசி வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.