சங்கரின் மகளுக்கு இரண்டாம் திருமணம் முடிந்தது.? நேரில் சென்று ஜோடியை வாழ்த்திய பிரபலங்கள்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ரோஹித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது ஆனால் ரோகித் போக்ஸோ சட்டத்தில் சிக்கியதால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

 

அதன் பிறகு தனது மகளுக்கு இரண்டாம் திருமணத்திற்காக ஏற்பாடு செய்து வந்திருந்த இயக்குனர் சங்கர் நிச்சயதார்த்த புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இன்று பிரம்மாண்டமான முறையில் சங்கரின்

 

மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அவர் தரும் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், திருமணத்தில் கலந்துகொண்டு திருமண ஜோடியை எல்லோரும் வாழ்த்தி உள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.