நடிகை ஷாலினியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

தமிழ் சினிமாவில் சில பிரபலங்கள் அவர்கள் ஜோடியாக நடித்த நடிகர் மட்டும் நடிகைகளை திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். அந்த வகையில் இருவரும் ஒருவர் நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக

 

மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு படிப்படியாக தனது திறமை வெளிப்படுத்தி கதாநாயக சில படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு இவர் நடிகர் அஜித் துணை நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அதன் பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். மேலும், நடிகை ஷாலினிக்கு

 

ஒரு அண்ணன் மற்றும் தங்க இருக்கிறார். அந்த வகையில் அவர்களும் சினிமாவில் பிரபலங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் ஷாலினி அவரது அம்மாவுடன் லேட்டஸ்ட் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அதில் அவருடைய அம்மா சகோதரர் சகோதரி அவருடைய மகள் மகன் என அனைவரும் இருக்கும் படி என புகைப்படத்தை தான் ரசிகர்களுக்கு காண்பிக்கும் விதத்தில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.