அதிதி ராவ்வின் முன்னாள் கணவர் யார் தெரியுமா.? இதுவரை கணவரின் புகைப்படத்தை வெளியிடாத நடிகை..!! இரண்டாம் திருமணத்திற்கு பிறகு வெளிவந்த காட்சி..
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த காற்று வெளியிடை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை அதிதி ராவ் என்பவர். அதன் பிறகு ஒரு சில திரைப்படத்தில் மட்டும் நடித்து வந்த நிலையில் பெரிதாக
தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சித்தார்த்தை காதலித்து வருவதாக பல செய்திகள் வெளி வந்து கொண்டிருந்தது.
ஆனால், இது குறித்து இருவருமே எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.. கடந்த, சில நாட்களுக்கு முன்பாக இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதாக பல தகவல்கள் வெளிவந்தது. அந்த வகையில் திருமணம் முடியவில்லை
எங்களுக்கு நிச்சயதார்த்தம் தான் நடந்தது என புகைப்படத்தை வெளியிட்டு தங்களுடைய காதலை உறுதி செய்து இருந்தார்கள். அந்த வகையில் சித்தாதே ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்று உள்ளார் என்பது
அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், நடிகை அதிதி ராவும் விவாகரத்து ஆனவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது.. அந்த வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் முடிந்தது.
அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரித்து விட்டார் என கூறப்படுகிறது. அந்த வகையில் அவருடைய முன்னாள் கணவரின் புகைப்படம் தான் வெளியாகியுள்ளது…
Comments are closed.