எளிமையாக வீட்டில் நடந்த மறைந்த விவேக்கின் மகள் திருமணம்..!! இணையத்தில் வைரலாகும் திருமண ஜோடியின் புகைப்படம் உள்ளே..!!

சினிமாவில் நகைச்சுவை தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் விவேக் என்பவர். இவர் 1990களில் துணை நடிகராக தனது பயணத்தை தொடங்கி அதன் பிறகு புது புது அர்த்தங்கள், பெண்ணின் மனதை தொட்டு,

 

மின்னலே, தூள் என பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் தனது நகைச்சுவை மக்கள் மனதை கவர்ந்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவருக்கு கடந்த 29 ஆம் ஆண்டு இந்திய அரசு வழங்கும் பத்மஸ்ரீ விருதே வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது போக தமிழக அரசின் விருதையும் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கும் நிலையில் இவர் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் இருந்துள்ளார். அந்த வகையில் என்னுடைய மகன் இறந்துவிட்டார்.

 

இதயத் துறந்து விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவின் காரணமாக உயிரிழந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய இளைய மகளுக்கு உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணத்தில் முடித்துள்ளார்கள்.

 

மேலும், விவேக் ஆசை என்னவென்றால் நாடு முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதை தனது லட்சியமாக வைத்துள்ளார். அந்த வகையில் திருமணத்திற்கு வந்த எல்லோருக்கும் மரக்கன்று திருமண ஜோடி கொடுத்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.