ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஷால் பட நடிகை..!! அதிர்ச்சியில் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்..!!

நடிகர் விஷால் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தது. அந்த வகையில் இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் தீராத விளையாட்டுப் பிள்ளை. இந்த திரைப்படத்தில் விஷால் உடன் இணைந்து

 

மூன்று கதாநாயகிகள் நடித்திருப்பார்கள். அதில் ஒருவர் தான் தனுஸ்ரீ தத்தா என்பவர் இவர் இந்த படத்தில் பிரகாஷ் ராஜின் தங்கையாகவும் நடித்திருப்பார். மேலும், பாலிவட்டின் மூலம் திரையுலைகள் அறிமுகமான.

 

இவர் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். தற்பொழுது கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு வந்த எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.. இப்படி இருக்கும் நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகிறது.

 

அந்த புகைப்படத்தை பார்த்து ஏராளமான ரசிகர்கள் ஆகியுள்ளார்கள் ஏனென்றால் அந்த தீராத விளையாட்டு பிள்ளை நடித்த நடிகை இப்படி ஆளை அடையாளம் தெரியாதவருக்கு குண்டாகிவிட்டார் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.