தனுசுக்கு எதிராக காய் நகர்த்தும் சிவகார்த்திகேயன்..!! வளர்த்து விட்ட நடிகரை பதம் பார்த்த சிவகார்த்திகேயன்..!!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் இவர் இவருடைய கனவு படம் என்று சொல்ல வேண்டுமென்றால் அது இளையராஜா மற்றும் ரஜினியின் பயோ பிக் படத்தை நடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டு வந்துள்ளார்.

 

எந்த வகையில் சமீபத்தில் இளையராஜாவின் பயோ பிக் படத்தின் பூஜையும் சமீபத்தில் போடப்பட்டுவிட்டது. இவருக்கு படபிடிப்பை இயக்குனர் அருண் மாதேஷ் என்பர் இயக்கத்தில் உருவாக்கப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன்

 

தனுசுக்கு எதிராக ஒரு வேலையை செய்திருக்கிறா.ர் அது என்னவென்றால் தனுசுவின் அடுத்த கனவு படம் என்பது ரஜினியின் பயோபிக் என்பதுதான். இதை சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டு ரஜினியிடம் பேசி விட்டாராம்.

 

 

அவரும் ஓகே சொல்லிவிட்டார் என்று கூட பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. கொஞ்சம் ரஜினியை போல் தோற்றம் இருப்பதால் சிவ  எனக்கு அழகாக புரிந்துவிடும் தனுஷ் உண்மையிலேயே எதிர்பார்த்து இருக்க மாட்டார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இந்த சூழ்நிலையில் நடிகை தனுஷ் ராஜனிடம் போய் கேட்டால் கூட அவர் அந்த வாய்ப்பை கொடுக்க மாட்டார் என்று என்ற சந்தேகம் தற்கொலை செய்து மாவட்டத்தில் பேசப்பட்டு வருகிறது. அதை நன்றாக புரிந்து கொண்டு

 

சிவகார்த்திகேயன் அழகாக நகர்த்தி விட்டார் என்று கூறப்படுகிறது. இளையராஜா படத்தில் நடித்த கிடைக்கும் புகழை விட ரஜினி படத்தின் மிகப்பெரிய அளவு புகழ் கிடைக்கும் என்று தான் சிவகார்த்திகேயன். இப்படி ஒரு சேவை செய்திருப்பதாக கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.