ஸ்டைலில் அப்பாவை மிஞ்சிய மகள் சௌந்தர்யா..!! வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் தற்போது மூத்த முன்னணி நடிகத்தை கண்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த் விருது நடிப்பில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படம் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து சமீபத்தில் கூட ஜெயிலர் என்ற படம் வெளிவந்தது.

 

அதனை தொடர்ந்து தற்பொழுது வேட்டையன் இந்த திரைப்படத்தில் நடித்த வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய இரண்டு மகள்களும் அப்பாவை வைத்து திரைப்படத்தை இயக்கி வந்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

சமீபத்தில் கூட இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக அவருடைய இரண்டாவது மகள் ஒரு திரைப்படத்தை அவருடைய தந்தை ரஜினிகாந்தை வைத்து

 

இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார். அதற்கான தற்பொழுது நடவடிக்கை தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருவதாகவும் சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலை அவருடைய இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் எனது அப்பாவுக்கே போட்டியாக

 

மிகவும் ஸ்டைலாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்து ஏராளமானவர்கள் அப்பாவிற்கு மகள் தப்பாமல் பிறந்திருக்கிறார். இன்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

Comments are closed.