குழந்தை நட்சத்திரமாக இருக்கும் இவர் யார் தெரிகிறதா.? இன்று இந்திய சினிமாவில் பிரபல நடிகை..!!

சினிமாவை பொறுத்தவரை ஒரு சில பிரபலங்கள் வயதான ஆக இருந்தாலும் இன்னும் சினிமாவில் முந்தானை பிரபலங்களாக நடித்து வருகின்றார்கள் ஒரு சிலர் ஆரம்பத்தில் தவிர்க்க முடியாத நடிகை ஆக இருந்து வந்தவர்கள்.

 

இன்று பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் கிடைக்கும் வாய்ப்பைபயன்படுத்திக் கொண்டு சினிமாவில் வலம் வந்து  கொண்டிருக்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் தனது நடிப்பின் மூலம் பலரையும் மறக்க முடியாத ஒரு படமாக

 

பலரையும் நினைக்க வைத்தவர் தான் நடிகை சோபனா என்பவர். இவரை முதலில் சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருவது பரதநாட்டியமும் கண்ணால் பேசும் கலையும் தான். இவர் முறைப்படி பரதநாட்டியம் கற்று

 

இவர் சென்னையில் நடன பள்ளி வைத்து வருகின்றார். மேலும், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து தனது பத்து வயதில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்தில் 1980களில் நடித்த இதே தேதியில் தான் அந்த திரைப்படம் வெளியானது என்று நடிகை சோபனா தனது குழந்தை பிறக்க புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.