இது நமக்கு செட்டாகாது.? சூர்யாவின் ஹிட் பட வாய்ப்பு நிராகரித்த விஜய்..!!

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் காக்க காக்க. இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தின் முதலில் நடிப்பதாக இருந்தது சூர்யா கிடையாது.

 

அவருக்கு முன்பாக விஜய்யிடம் தான் கதை கூறியுள்ளார். அவரை தொடர்ந்து அஜித் விக்ரமிடம் கூறியுள்ளார்கள் எல்லோரும் ஒரே காரணத்தை தான் சொன்னார்கள். அப்பொழுது விஜய் சொன்ன காரணம்

 

என்னவென்றால் கதையைக் கேட்டுவிட்டு நடிகர் விஜய் இந்த படம் செட்டாகாது போலீஸ் கதாபாத்திரம் படம் எப்படி வரும் எனக்கு என தெரியவில்லை.? எனவே நான் இப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால்

 

செட் ஆகுமா என எனக்கு யோசனையாக இருக்கிறது என்று சொல்லி அவர் அந்த படத்தின் நடிக்காமல் மறுத்துவிட்டார் என்று கௌதம் தெரிவித்துள்ளார். ஒருவேளை அந்த படத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தால் அவர் சொன்னபடி

 

அவருக்கு செட் ஆகி இருக்குமா என்பது சந்தேகம்தான்.. அதன் பிறகு தான் சூர்யாவிடம் இந்த கதையை கூறி நடிக்க வைத்து நல்ல ஒரு வெற்றி படமாக இயக்குனர் கௌதம் வாசுதேவன் கொடுத்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.