இளையராஜா பயோ பிக்கில் நடிக்கும் தனுஷ்..!! புதிய படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள்.?

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் ஆனவர் தனுஷ் இவர் எனது திறமையின் மூலம் மிகப்பெரிய அளவு உச்சத்திற்கு சென்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் இவரது நடிப்பில்

 

ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படி இருக்கும் என்று சமீபத்தில் கூட கேப்டன் திரைப்படம் வெளிவந்து ஒரு அளவுக்கு நல்ல வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படம் ஆகும்.

 

இதன் பிறகு அவருடைய ஐம்பதாவது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்க போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த திரைப்படத்தில் அவருடைய மகனும் நடிக்க போவதாகவும் சில தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

 

மேலும், இவர் சிறந்த ஒரு நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர் பாடகர் என பல பிரிவுகளைக் கொண்டு சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இவர் ஹாலிவுட்டிலும் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து இளையராஜாவின் பயோபிக்கில் நடிகர் தனுஷ் நடிக்க வைக்க திட்டமிட்டு வருகிறார். அந்த வகையில் அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரளாகி வருகிறது..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.