நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாடும் அஜித்..!! அவரே சமைத்த தருணங்கள்.?

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ஒரு சிறந்த நடிகராக திகழ்ந்து வருகிறார் மேலும் இவர் சமீபத்தில் விடாமுயற்சி என்ற படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

இப்படி இருக்கும் நிலையில் சைவத்தில் இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் பைக் சென்றுள்ளார். அதற்கு முன்பாக அவர் உடல் எடையை கொஞ்சம் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் அவர் தனது பைக் ரேட் அவர் மற்றும் அவருடன் சேர்ந்து பல பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் என எல்லோரும் சென்று கொண்டு இருந்தார்கள். அப்பொழுது ஒரு இடத்தில் தங்கி இருக்கும் பொழுது அஜித் சமையல் செய்து மற்றும்

 

 

நண்பர்களுடன் கொண்டாடி கொண்டிருக்கும் விடுமுறையை புகைப்படமாக எடுத்து சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர் மத்தியில் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

Comments are closed.