எம்.ஜி.ஆரின் தொப்பி கண்ணாடிக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா.? ரகசியத்தை உடைத்த பிரபலம்..!!

தமிழ் சினிமாவில் தொடங்கிய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தூண்டலாக இருந்தவர்கள் தான் எம்ஜிஆர் மட்டும் சிவாஜி. இவர்கள் இருவரும் அந்த சமயத்தில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு பல சூப்பர் ஹிட் திரைப்படத்தை நடித்து வந்துள்ளார்கள். எம்.ஜி.ஆரின் நிறம் இதனை ரசிப்பதற்கு என்று ஒரு தனி ரசிகல் கூட்டமை இருந்து வந்துள்ளது.

 

மேலும், ஆரம்பத்தில் இருந்து எம்ஜிஆர் அவருடைய தோற்றத்தை மிகவும் கவனமாக பராமரித்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. அதாவது அவரின் அழகு எங்குமே குறைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார் என்று பிரபல விமர்சகர் டாக்டர் கந்தராஜ் என்பவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், அதற்காக எம்ஜிஆர் சில சீக்ரெட்டை செய்து வந்துள்ளார் அதாவது எம்ஜிஆர் அவரின் தலையில் விழுந்த வழுக்கையை மறைக்கவே வெள்ளை நிற தொப்பியை அணிய தொடங்கியுள்ளாராம் அதேபோல் அவன் கண்கள் சுருக்கத்தை மறைக்கவே கருப்பு நிற கண்ணாடியை அணிந்து வந்துள்ளார் என கூறப்படுகிறது.

 

மேலும், ஒரு கட்டத்திற்கு பிறகு எம்ஜிஆரை தொப்பி மற்றும் கண்ணாடி இல்லாமல் பார்க்கவே முடியாமல் போனது அவ்வளவு ஏன் இந்த தொப்பியும் கண்ணாடியும் அவரின் அடையாளமாகவும் மாறிவிட்டது என கூறப்படுகிறது.

 

அவர் சாகும் பொழுது கூட அதை காட்ட விடவில்லையாம்.? அவர் இறந்த சமயத்தில் கூட அவரின் உண்மையான முகம் யாருக்கும் காட்டப்படவில்லை.. இந்த தொப்பி மற்றும் கண்ணாடியுடன் தான் அவரின் உடலை அடக்கம் செய்துள்ளதாக அவர் தகவலை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.