பசங்க பட ஹீரோயினியா இது.? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.?

இயக்குனர் பாண்டிராஜ் என்பவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பசங்க. இந்த திரைப்படம் தேசிய விருதியின் வென்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த திரைப்படத்தில்

 

விமலுக்கு ஜோடியாக சோபி கண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை வேகா தமோடியா என்பவர். இவர் சரோஜா பானம் போன்ற திரைப்படத்தின் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் வராத காரணத்தினால் தமிழ் சினிமாவில் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்துள்ளார். அதன் பிறகு பசங்க படம் வெளிவந்து 15 வருடங்கள் ஆகும்

 

நிலையில் தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இதுதான் இணையதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்து ஏராளமான ரசிகர்கள் பசங்க திரைப்படத்தில் நடித்த

 

நடிகை வேகா தமோடியா நீங்கள் ஆளே அடையாளம் தெரியாதவருக்கு மாறி விட்டீர்களே என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.