நடிகை சுமித்ராவின் மகளும் ஒரு நடிகையா.? இதுவரை பலருக்கும் தெரிந்திடாத அதிர்ச்சியூட்டும் தகவல்.. புகைப்படங்கள் உள்ளே.?

ஒரு காலகட்டத்தில் தமிழ் திரை உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை சுமித்ரா என்பவர். இவர் கிட்டத்தட்ட 1975 ஆம் ஆண்டிலிருந்து 1986 ஆம் ஆண்டு வரை கதாநாயக நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த சமயத்தில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பழமொழிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து வந்துள்ளார்.

 

இவர்களுக்கு கதாநாயகியாக நடித்தது மட்டுமல்லாமல் அம்மாவாகவும் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் முதல் மகள் உமா என்பவர் சொக்கத்தங்கம் தென்றல் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், இவருடைய முதல் மகள் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், திருமணத்திற்கு பிறகு முற்றிலுமாக நடிப்பதை நிறுத்திவிட்டார். அதன் பிறகு இவருடைய இரண்டாவது மகள் நட்சத்திர

 

அவரும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசையை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்களுடைய எதிர்ப்பு மீறி சினிமாவில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவர்களின் குடும்ப புகைப்படம்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.