சிகிச்சை முடிந்த கையோடு பைக் பயணம் சென்ற அஜித்..!! மஞ்சுவாரியரைத் தொடர்ந்து இந்த பிரபல நடிகரும் அவருடன் பைக் ரைட்.?

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் இவர் தற்பொழுது விடாமுயற்சி என்று  படத்தில் நடித்து வருகின்றார்.? இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை தொடர்ந்து

 

தற்பொழுது மீண்டும் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அவர் பைக் ரேடியம் துவங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த ஆண்டு அவருடன் சேர்ந்து நடித்த மஞ்சு வாரியர் அஜித்துடன் பைக் தேடி சென்றுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையை அவரை தொடர்ந்து நடிகர் அரவ் அதைத்துடன் பைக் ரைட் சென்றுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ மட்டும் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.