குக் வித் கோமாளி தொடக்கம்..!! புதிய நடுவராக வரப்போவது யார் தெரியுமா.? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

சமீப காலமாக டிவி நிகழ்ச்சியிலே அதிகமாக விரும்பி பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் அவர்களை கவர்வதற்கு என்ற வித்தியாசமான சீரியல்கள் மட்டும் ரியல் டிஷோப்பில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியும் ஒன்று. இதில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு. அதன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து சீசர்களும் கொண்டுவரப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் கேம் ஷோவாக நடத்தப்பட்டு வருவது தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்கள் நல்லபடியாக முடிந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன்

 

எப்பொழுது தொடங்கும் என்று ரசிகன் மத்தியில் எதிர்பார்த்துக் கொண்டு வந்த நிலையில் தற்போது ஐந்தாவது ஈசன் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

 

அந்த வகையில் இந்த சீசனில் வெங்கடேஷ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பதாக அவர் தெரிவித்திருந்த அதன் அடிப்படையில் அவருடைய இடத்தை யார் பிடிப்பார் என்று கேள்வி வந்து கொண்டிருந்த நேரில் ஐந்தாவது சீசனின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

 

அந்த வகையில் தாமுவும் புது செப்பாக இருக்கும் ரங்கராஜ் இருவரும் விமானத்திலிருந்து இறங்கி வந்து ஐந்தாவது சீசன் ப்ரோமோவை தெரிவித்துள்ளார்கள். இன்னும் கூடிய விரைவில் நிகழ்ச்சி தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.