என் கணவரை நான் கொஞ்சுவேன்.? வயித்தெரிச்சலுடன் பூஜா செய்த செயல்..!! முகம் சுளிக்க வைத்த வீடியோ பதிவு உள்ளே..

இந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முதல் திரைப்படத்தில் நடித்துவிட்டு மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்ற ஏராளமான நடிகைகள் இருந்து வரும் நிலையில் முதல் திரைப்படம் தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்த படம்

 

தோல்வியடைந்த காரணத்தினால் தமிழ் சினிமாவில் இருந்து விலகி தெலுங்கு சினிமா பாக்கம் சென்றவர் தான் நடிகை பூஜா ஹெக்டே என்பவர். இவர் தற்போது இந்திய சினிமாவில் முன்னாடியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்..

 

மேலும், இவர் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படத்தில் கூட நடித்து வந்துள்ளார் தமிழ் பத்தில் கூட தமிழ் சினிமாவில் நடிகை நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்பொழுது

 

அட்லி இயக்கத்தில் அடுத்தபடியாக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க போவதாக சில பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இப்படி இருந்து வரும் நிலையில் நடிகை பூஜா கிட்ட சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கு அடியே

 

ஜெனிலியாவும் அவருடைய கணவரும் இருந்துள்ளார்கள். அவர்கள் இருவரும் அங்கு கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தார்கள் உடனே அந்த பக்கம் சென்ற பூஜா அவர்கள் இருவரையும் பார்த்து முகம் சுழித்துக்கொண்டு சென்ற வீடியோ தான் தற்போது இணையதளங்களில் மிகவும் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.