சிங்கமுத்து உடன் எப்படி ஒரு உறவா.? ரகசிய திருமணம் செய்து கொண்ட தேவயானி..!! பல ஆண்டுகள் மூடி வைத்து ரகசியம்.?

தமிழ் சினிமாவில் 90களில் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக மக்கள் மத்தியில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு நடித்து வந்துவிட தான் நடிகை தேவயானி என்பவர்.

 

இவர் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் குறிப்பாக காதல் கோட்டை சூரிய வம்சம் போன்ற ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தை சொல்லிக் கொண்டே போகலாம்.

 

இதன் மூலம் மக்கள் மத்தியில் நடிகை தேவயானி மிக பிரபல நடிகையாக திகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ஒரு சினிமா நடிகை மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், இவர் தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக வந்து கொண்டிருந்த நேரத்தில் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து வந்துள்ளார். இவரது திருமணத்திற்கு தேவயானி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்திருந்தார்கள்.

 

அந்த சமயத்தில் ராஜ்குமார் தேவயானி ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணத்தை அறிந்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். மேலும், இந்த தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைத்தது சிங்கமுத்து தான் சாட்சிகளுக்கு போட்டு திருமணம் செய்து வைத்தார் என்று கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.