படபிடிப்புக்கு கேரளா சென்ற விஜய்..!! விமான நிலையத்தில் அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்..!! கூட்டத்தில் சிக்கி நொறுங்கிய கார்..!! அதிர்ச்சி வீடியோ உள்ளே..!!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவருக்கு இந்திய முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் திரைப்படத்தின் படகுடிப்பு விறுவிறுப்பாக நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பு

 

கேரளாவில் நடந்த திட்டமிட்டு இருந்தார்கள். அந்த வகையில் 14 வருடத்திற்கு பிறகு இன்று நடிகர் விஜய் கேரளாவுக்கு படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். அங்கு மீதியுள்ள கடைபிடிப்பு நடந்த திட்டமிட்டு இருந்தார்கள்.

 

அந்த வகையில் விஜய் அங்கு விமானத்தில் சென்று இருந்துள்ளார். விமான நிலையத்திலிருந்து விஜய் வெளியே வருவது வரவேற்பதற்கு பல்லாயிரக்கணக்கான அரசியல் கூட்டம் அங்கு அலை மோதிக் கொண்டிருந்தார்கள். விஜய் நேரில் பார்த்துவிட வேண்டும் என்று

 

ஆசையில் ஏராளமான கூட்டங்கள் அங்கு அவரை சூழ்ந்தது. அந்த வகையில் அவரை பார்த்துவிட்டு ஏராளமாக சென்றுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அவர் வந்த காரும் நெருசலில் காரணமாக நொறுங்கி உள்ளது. அந்த வீடியோவும் தற்போது இணையதளங்களில் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.