நடிகை காஜோல் குடும்ப புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? இவருக்கு இவ்வளவு பெரிய மகன் மகளா.?

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை காஜோல். இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடித்துள்ள அந்த வகையில் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த மின்சார கனவு மற்றும் தனுசையும் வேலையில்லா பட்டதாரி

 

இரண்டாம் பாகம் ஆகிய திரைப்படங்களில் மட்டும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இவர் பாலிவுட்

 

நடிகர் சஞ்சய் தேவ் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் நடிகை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.