ஆறாவது முறையாக விஜயுடன் கூட்டணி வைக்கும் நடிகை..!! இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்..!! அதுவும் கோட் படத்தில்.?

நடிகர் விஜய் தற்போது கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், படத்தின் பட விருப்பத்திற்கு சென்னையில் நடைபெற்று வருகிறது.

 

தற்பொழுது இந்த படத்தில் உள்ள அனைவரும் ரஷ்யாவுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், விதியுடன் இணைந்து சினேகா லைலா மீனாட்சி சவுத்ரி போன்ற நடிகைகளும் நடித்த வருகிறார்கள்.

 

இவர்களை தொடர்ந்து நடிகர் விஜய் உடன் நடிகை திரிஷாவும் இணைந்து நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இந்த திரைப்படத்திலும் விதியுடன் திரிஷா நடிக்க

 

போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது அதுவும் ஒரு பாடலுக்கு மட்டும் வர கூடியவர்களாக தெரிவித்துள்ளார்கள்.. ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.