சீரியல் நடிகர் பிரஜனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? அவரது மனைவி ஒரு பிரபல நடிகையா.? வெளிவந்த லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் இதோ..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மூலம் இன்று ஏராளமான பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் காதலிக்க நேரமில்லை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகர் பிரஜன் . அதன் பிறகு சின்னத்தம்பி என்ற ஒரு சீரியலில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரும் சிங்கத்தை மட்டும் வெள்ளித்திரை இரண்டிலும் கலக்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை ஆண் தேவதை உள்ளிட்ட திரைப்படத்தில் இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு பெரிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தற்போது மீண்டும் சின்னத்திரை பக்கம் சென்றுள்ளார். அந்த வகையில் தற்பொழுது அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வருகின்றார். மேலும், இவர் மலையாள மட்டும்
தமிழ் திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றார். மூன்று வருடத்திற்கு பிறகு நினைவெல்லாம் நீயடா என்று படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள. இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகின்றார்.
இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வர தொடங்கியவர்கள் அவர்கள் சினிமா மட்டும் இல்லை சின்ன திரையாக இருந்தாலும் சரி அவர்கள் தங்களுடைய குடும்ப புகைப்படம் அல்லது
சிறுவயதில் எடுத்துக்கொண்ட தங்களுடைய குழந்தைப் பருவ புகைப்படம் இணையதளத்தில் வெளியிட்ட ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இவரும் தனது குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…
Comments are closed.