என்னிடம் விவாகரத்து கேட்டது அவள்தான்.? முதல் மனைவியுடன் நடந்த விவாகரத்து நிகழ்வை பகிர்ந்த விஷ்ணு விஷால்..!!

சினிமாவில் அடுத்து வரும் ஒரு சிலர்கள் தங்களுடைய கனவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த கனவு நிறைவேறாமல் போன சமயத்தில் அதன் பிறகு மாற்று வழியாக திரும்பி வந்தது தான் சினிமா. அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் என்பவரும் ஒருவர்.

 

இவர் ஆரம்பத்தில் ஒரு கிரிக்கெட் வீரராக ஆக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டிருந்த சில காரணங்களால். அவரது கனவு நிறைவேறாமல் போனதாக பிறகு தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு சிறந்த நடிகராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில்

 

கடந்த 2009 ஆம் ஆண்டு சுசீந்திரர் என்பவர் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். அந்த திரைப்படத்தை வெற்றியை தொடர்ந்து பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம்,

 

நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் போன்ற ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட லால் சலாம் என்ற திரைப்படத்தில் முக்கிய ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து அந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ளார். இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட பொழுது முதல் மனைவி பற்றிய சில விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் முன்னாள் மனைவியின் இறுதி விவாகரத்து தர வேண்டும்

 

என்கின்ற முடிவை நான் எடுக்கவில்லை.. நீதிமன்றத்திற்கு சென்று கூட என்னை விட்டு பிரிய வேண்டும் என்று என்னுடைய மனைவிதான் சொன்னார். அந்த சமயத்தில் கூட நான் அமைதியாக தான் இருந்தேன் என்று தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.