முதல்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா..!! இவ்வளவு சின்ன தங்கையும் உண்டா.?

இந்த காலகட்டத்தில் தெலுங்கு சினிமாவில் இருந்த தமிழ் சினிமாவில் ஏராளமான பிரபலங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றார்கள். அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் வெளிவந்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின்

 

மூலம் தென்னிந்திய சினிமா அளவில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வரத் தொடங்கி இவர் தான் ராஷ்மிகா மந்தனா . அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

அந்த திரைப்படத்திற்கு பிறகு ஒரு செல் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் என்ற திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் உடன் 2023 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்த வந்துள்ளார்.

 

அடுத்தடுத்து இவருக்கு ஏராளமான முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு பெற்று ஏராளமான திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார். இன்றுவரை ரசிப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே திகழ்ந்து வருகின்றது.

 

நேத்து வந்து சமீபத்தில் அனிமல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நல்ல ஒரு வரவேற்பு பெற்று திரைப்படமாகும் இதற்கு அடுத்தபடியாக அடுத்தடுத்த திரைப்படத்தில் ஒப்பந்தமாகி வருகிறார்.

 

ஆனால் சம்பளம் சேர்த்து சில பிரச்சனை ஏற்பட்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து முதல் முறையாக இவர் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.