என்னது, ரகசியமாக திருமணத்தை சுருதிஹாசன் முடித்து விட்டாரா.? அப்பாவுக்கு கூட சொல்லவில்லையா.? வெளிவந்த புகைப்படம்..!!

நடிகர் கமலின் மூத்த மகளாக தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து மூணு புள்ளி வேதாளம் சிங்கம் 3 போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு பெரிதாக தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு சீமைப்பாக்கம் சென்று விட்டார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் லண்டனை சேர்ந்த ஒருவரை காதலித்து வருகிறார். அவருடன் தான் தற்பொழுது வசித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அடிக்கடி எடுக்கட்டும் புகைப்படத்தையும் இணையதளத்தில் வெளியிட்டு வருவார்.

 

இப்படி இருக்கும் நிலையில் தனது காதலனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் எதற்கு பதில் அளித்துள்ளார். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை நான் எனது வாழ்க்கை குறித்து வெளிப்படையாக இருக்கும் பொழுது இதை ஏன் நான் சொல்லாமல் மறைக்க வேண்டும்.

 

மேலும், தயவு செய்து தெரியாத விஷயத்தை பரப்ப வேண்டாம் அமைதியாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக அவர் எனக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிட்டு சொல்லி உள்ளார். இதன் மூலம் இந்த வாந்தி மறைந்துவிடும் என கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.