பணத்திற்காக தான் கமல் பிக் பாஸில் இப்படி பண்றார்.? அந்த பொண்ணு அப்பவே சொல்லுச்சு.? கமலை வறுத்தெடுத்த ராதாரவி..!!

நடிகை ராதா ரவி ஏராளமான திரைப்படத்தில் வில்லன் ஹீரோ மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்த தனது சிறப்பான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கமல் குறித்து

 

ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசி உள்ளார். அந்த வகையில் விசித் திராவிடம் கேட்ட பொழுது ஏன் கமல் அரசியல் என்பது எனக்கு ஆச்சரியமாக விஷயம் என்று கூறியுள்ளார்.மேலும், நாங்கள் எந்த கட்சியில் சேர வேண்டும் என்று முடிவு செய்தாலும்

 

அதற்கு ஆதரவு தருவேன் என்று துணிச்சலாக தெரிவித்தார். இது கமல் செய்திய கூடாது அவர் பிக் பாஸ் தோன்றி நான் அதை செய்கிறேன். அதை செய்தால் எனக்கு சம்பளம் கிடைக்கிறது என்று கூறுகிறார். இதன் மூலம் அவர் சம்பாதிக்கிறார் என்பதை புரிந்து கொள்வோம்

 

மேலும், விசாரணை சரியாக நிறைவேற்றவில்லை என்றால் அது தவறானது என்று சுசித்ரா உறுதியாக கூறுகிறார். மேலும், நடிகை ரஜினி ஒரு பழம்பெரும் நடிகராக இருக்கிறார்.அதை வைத்து அவர் விளம்பரத்திற்கு போவது கிடையாது.

 

இது எல் விதை நான் உங்களுக்கு விளக்குகிறேன் தவறாக எதுவும் சொல்லாதீர்கள். மேலும், நடிகர் ரஜினி வெள்ளை தாடி வழுக்கை தலையுடன் பொது இடங்களுக்கு செல்கிறார். அவருக்கு வயதாகி விட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

மேலும், அவர் படத்திற்காக டோபா முடிவு வைத்திருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், அவன் அடித்த படங்கள் மிகப் பெரிய அளவு வசூல் செய்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு பதில் அளித்த ராதாரவி நடிகராக தெரிகிறது என்று நடிகைக்கு பதிலடி கொடுத்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.