நீண்ட ஆண்டுகள் நடிகையாக இருப்பதற்கு இது ரொம்ப முக்கியம்.? ரகசியத்தை பகிர்ந்து கொண்ட..!!

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதில் தரமான சீரியலாக இருந்து வந்தது தான் பாண்டியன் ஸ்டோர். இதில் தற்பொழுது முதல் சீசன் முடிந்து தற்போது இரண்டாவது

 

சீசன் ஒளிபரப்பாகி வருகிறது முதல் சீசனில் சுஜிதா என்பவர் நடுத்தர பாய் இவருக்கு தற்பொழுது 40 வயது. இவர் ஒரு சிறந்த நடிகை மட்டுமல்லாமல் பல நடிகைகளுக்கு மலையாளத்தில்

 

டப்பிங் பேசியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இன்றும் இதே இளமையுடன் பொலிவுடன் இருப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். ஒரு நாள் நினைத்தால் நீங்கள் அழகாக ஆகிவிட முடியாது வாழ்நாள்

 

முழுவதும் அதை செய்தால் தான் நல்ல ஒரு பலன் கிடைக்கும் மேலும் தொடர்ச்சியாக இரண்டு மூன்று மாதங்கள் அதை செய்ய வேண்டும் நான் பச்சை தண்ணீரில் தான் முகத்தை வா செய்வேன் அதன் பிறகு முகத்தில் நன்றாக மசாஜ் பண்ணனும்

 

பிறகு நல்ல காட்டன் துணியை நினைத்து சுத்தம் செய்ய வேண்டும் முகத்தை நன்கு தேய்க்கும் பொழுது நம் முகத்தில் இருக்கிற துளிகள் ஓபன் ஆயிடும் அதன் பிறகு வைட்டமின் சி சிகரமே முகத்தில் அப்ளை பண்ணனும் என்று பல விஷயத்தை அவர் பகிர்ந்து கொண்டு உள்ளார்…

 

 

 

 

Comments are closed.