நான் ஒரு நல்ல கணவன்.. நல்ல தந்தை கிடையாது.? மனம் திறந்து பேசிய பிரபல இயக்குனர்..!!
கே ஜி எஃப் என்ற திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலம் அடைந்தவர் தான் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பவர். இப்பொழுது இயக்குனர் பிரபாஸ் வைத்துள்ளார் சலாம் திரைப்படத்தை இயக்கி வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளார்.
சமீபத்தில் ஒரு பெட்டியில் கலந்து கொண்ட போது நான் திரைப்படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் பொழுது குடும்பத்துடன் குழந்தைகளுடன் பேசி நேரம் செலவிடுவது கிடையாது.
மேலும் ஏன்யடைய குழந்தைகள் அழுதால் மட்டுமே மூன்று மாதத்திற்கு ஒரு முறை அவர்களை பார்க்க வீட்டிற்கு செல்வேன் நான் நல்ல ஒரு கணவராகவும் தந்தையாகவும் இருந்ததில்லை என்று அவர் பேசி உள்ளார்…
Comments are closed.