சூப்பர் ஸ்டார் என்று சொல்வதில் என்ன பெருமை.? இதை சொன்னால் கூட கௌரவமாக இருக்கும்.? இதுக்கு போய் சண்டை வேறயா.?

தமிழ் சினிமாவில் வெளிவந்த பூ என்ற திரைப்படத்தின் மூலம் 2008 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் தான் நடிகை பார்வதி. அந்தப் படத்தை தொடர்ந்து மரியான் சென்னையில் ஒரு நாள் உத்தம வில்லன் பெங்களூர் நாட்கள் மற்றும்

 

சிரஞ்சீவி இன்னும் சில பெண்களும் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் பேட்டில் கலந்து கொண்டுள்ளது சூப்பர் ஸ்டார் பட்டம் என்னவென்று எனக்கு புரியவில்லை.. இந்த பட்டம் யாருக்கு எதையும் கொடுப்பதும் கிடையாது.

 

அப்படி சொல்வதில் என்ன பெருமை அதில் என்ன லாபம் இருக்கிறது சூப்பர் ஸ்டார் என்று சொல்வதற்கு பதில் சூப்பர் ஆக்டர் என்று சொன்னால் தான் அது மிகவும் மகிழ்ச்சியும் நல்ல ஒரு கௌரவத்தையும் தரும் என்ற நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.