சின்ன வயசுல எனக்கு எதுவும் தெரியல.? குடிபோதையில் என் அண்ணன்களே அதை பண்ணாங்க.? வேதனையுடன் நடிகை சங்கீதா வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் பிரபு நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் சங்கீதா ஒரு சமயத்தில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையத்தில் அவர் இசையப்பாளர் கிரிசை காதலித்து திருமணம் செய்து கொண்டு

 

தனது குடும்பத்துடன் வசித்து வருகின்ற. மேலும், தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், என் குடும்பம் தான் எனக்கு

 

மிகப்பெரிய ஒரு பிரச்சினையாக இருந்தது நான் சம்பாதித்து வைத்திருந்த பணத்தை எல்லாம் என்னுடைய சகோதரர்கள் குடிபோதையில் அதை அனைத்தையும் செலவு செய்தார்கள். மேலும், போதையில் இருக்கும் பொழுது

 

என் சகோதரர்கள் என் பணத்தை செலவு செய்தது மட்டுமல்லாமல் என் பெயரை அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளது சேமிப்பதற்கு பதிலாக அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க செலவழிக்க வேண்டும் என்று

 

என்னுடைய அம்மாவும் அதை கொடுத்து விடுவார்கள். அதன் பிறகு தான் நான் எனது காதல் கணவர் கிரேஸை திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு அவரை நம்பி இன்று வரை நான் இருந்து வருகிறேன்.

 

இப்படி தனக்கு என்னுடைய குடும்பத்திலேயே பல பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது என்று நடிகை சங்கீதா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்/ இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகள் இருக்கிறார் வெளிவந்த நடிகையின் வேதனை வீடியோ உள்ளே…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.