சின்னத்தம்பி பட நடிகர் மார்த்தாண்டத்தை ஞாபகம் இருக்கா.? வாய்ப்பு இல்லாமல் பைத்தியம் போல் சுற்றி திரியும் நடிகர்..!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் சின்னதம்பி. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படம் ஓராண்டுக்கு

 

மேல் ஓடி மாபெரும் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரபு குஷ்பூ மனோரமா ராதாரவி போன்ற பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள். மேலும், இந்த திரைப்படத்தில் கணவரை இழந்த

 

பெண்ணாக நடித்திருப்பவர் தான் மனோரமாவுக்கு தாலி கட்ட சொல்லும் காட்சியில் எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம் என்று கழுத்தில் மல்லிகை பூ போட்டுக்கொண்டு வெகுளித்தனமாக கதாபாத்திரத்தில்

 

நடித்து வந்தவர் தான் மார்த்தாண்டம் என்பவர் சினிமாவில் அறிமுகமாவது கஷ்டப்படும் நேரத்தில் நல்ல ஒரு வரவேற்கும் கொடுத்த ஒரு திரைப்படமாகும் அதன் பிறகு ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு பல ஆண்டுகள் திரையில் காணாமல் இருந்து வந்த இவர் தற்பொழுது இவருடைய புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் இவரை சந்தித்த ஒரு சில ரசிகர்கள் அவருடன் நடித்துக் கொண்ட புகைப்படமும் அவருடைய சமகால புகைப்படமும் வெளியாகி உள்ளது…

 

 

Comments are closed.