பல படத்தில் அம்மாவாக நடித்த நடிகை கீதாவை ஞாபகம் இருக்கா.? அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டாக இருக்கும் நடிகை.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பைரவி. இந்த திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை கீதா. இவர் தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்த வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

குறிப்பாக நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்தல் சிவகாசி அழகிய தமிழ் மகன் வில்லு போன்ற திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்து வந்துள்ளார். இது மட்டுமல்லாமல் நிறைய விஷால் நடிப்பில் வெளிவந்த

 

தோரணை நடிகர் ரஜினியின் குசேலன் அஜித்தின் ஆழ்வார் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற திரைப்படத்தில் குணசேத்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் தனது குழந்தை பருவத்தில் ஏராளமான படத்தில் நடித்த வந்து அதன் பிறகு கவர்ச்சி காட்டி வந்த பிறகுதான் அவர் சினிமாவில் பிரபலமாக வளர்ந்து கொண்டு இருந்தார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு

 

மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தமிழ் சினிமாவில்

 

பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் நிலையில் மலையாளம் சினிமா பக்கம் சென்று உள்ளார். இப்படி இருக்கும் நிலையில் லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.