மதுபோதையில் எல்லை மீறிய நடிகை..!! குடித்துவிட்டு ஆட்டம் போட்ட வீடியோ..!!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ராஜா ராணி. இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு சிறு காற்றில் மட்டும் நடித்தவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால்.

 

மேலும், அந்த படத்தில் நடித்த பிறகு பல ஆண்டுக்குப் பிறகு தன்னை மோசமாக காட்டிவிட்டார் என்று அட்லீமீது அவர் புகார் அளித்தும் வருகிறார். அந்த படத்தை தொடர்ந்து காலா விசுவாசம் டேட்டி அரண்மனை மூன்றாம் பாகம் உள்ளிட்ட திரைப்படத்தில்

 

சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு

 

பலரையும் கவர்ந்து வந்துள்ளார். தற்பொழுது இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் தான் எடுக்கும் அன்றாட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

 

அந்த வகையில் சமீபத்தில் ஹோட்டல் அருகில் கிளாஸ் உடன் டான்ஸ் ஆடி வந்துள்ளார். இதனை பார்த்த பலரும் கொடுத்துவிட்டு தான் இவர் எப்படி நடனமாடுகிறார் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார்கள்.

 

ஆனால், அவர் மேற்கு வங்காளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட ஒரு நகைச்சுவையான வீடியோ தான் என்று கூறப்படுகிறது. அந்த வீடியோவை தற்பொழுது பாருங்கள்…

 

 

 

 

Comments are closed.