விஜய்யை தொடர்ந்து சூர்யா செய்யும் விஷயம்..!! இப்படி எல்லாம் கஷ்டப்பட்டால் தான் நல்ல இடத்திற்கு வர முடியும்.?

நடிகர் விஜய் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி திரைப்படமாக அமைந்ததை தொடர்ந்து

 

அடுத்த படியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும், இந்த திரைப்படத்தின் படபிடிப்பு தற்போது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சில காட்சிகளில் 19 வயது மாணவனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளிந்துள்ளது. அதற்காக பாடி ஸ்கேனிங் உள்ளிட்ட பல விஷயங்களை செய்து வருவதாக கூறப்படுகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் அடியே சூர்யா அடுத்தபடியாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் தன்னுடைய 43வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆதில் கல்லூரி மாணவனாக அடிக்க போவதாக தகவல் அறியாகி உள்ளது.

 

அதற்காக சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பாக தனது உடலை கல்லூரி மாணவன் போல் மாற்றுவதற்கு தற்போது விஜய் போன்று இவரும் முயற்சி செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. அந்த தகவல் தான் இணையத்தில் வெளியிடப்பட்டுயுள்ளது…

 

 

 

Comments are closed.