நன்றி மறந்த விஜய்..!! அவர் ஒன்னும் நல்லவர் கிடையாது.? விஜய்யை அசிங்கப்படுத்திய பிரபலம்..!!

தமிழ் சினிமாவில் தற்பொழுது அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை தமிழ் சினிமாவில்

 

ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சமீபத்தில் இவரை பற்றி அவதூறாக விமர்சித்து ஒருவர் எழுதி வருகிறார். மேலும், அப்பாவே கண்டு கொள்வதில்லை மனைவி சங்கீதாவுடன்

 

பிரச்சனை தனியாக வாழ்ந்து வருகிறார் என்று பலரும் கூறி வருகிறார்கள். மேலும், இதற்கு அடியில் திரிஷாவுடன் நெருக்கமாக பழகி வருவது தான் காரணம் என்று கூறுகிறார்கள். இதனைத் தொடர்ந்து பிரபல ஜோதிடர் சீதா ரமேஷ் என்பவர்

 

அடுத்த ஒரு பேட்டியில் 2024இல் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து அடித்தளத்தை போடுவார். ஆனால், பல பிரச்சனைகளை சந்திப்பார் விஜய் நல்லவர் கிடையாது அரசியலில் இருப்பவர்கள் நல்லவர்களாக இருக்க முடியாது.? அவர் வளர்வதற்கு அவருடைய அப்பா தான்

 

காரணமாக இருந்து வந்துள்ளார். மேலும், அவருடைய அப்பா தான் வளர்த்து விட்டார் விஜயகாந்த் வளர்த்து விட்டார். அதேபோல் விஜயகாந்த் மகனுக்கு வாய்ப்பு கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம் என்று விஜய் பற்றி கேவலமாக விமர்சித்து வருகிறார் ஜோதிடர்…

 

Comments are closed.