50 வயது நடிகருக்கு ஜோடி சேரும் நடிகை மடோனா.? வெற்றி திரைப்படத்தை நோக்கி பயணிக்கும் நடிகை..!!

மலையாள சினிமாவில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் மடோனா செபாஸ்டின் என்பவர். இந்த திரைப்படம்

 

அவருக்கு நல்ல ஒரு வரவேற்பு கொடுத்ததை தொடர்ந்து தமிழில் காதலும் கடந்து போகும், கவன், பா பாண்டி போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து

 

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த லியோ திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜயின் தங்கையாக இவர் நடித்துள்ளார்.

 

நல்ல மக்கள் மச்சி வரவேற்பு பெற்று ஒரு நிலையில் அடுத்தபடியாக மற்றொரு முன்னணி பிரபலத்துடன் தோடு சேர்ந்து நடித்துள்ளார். அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது கடந்த, இயக்குனரும்

 

இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா நடித்திருக்கும் திரைப்படத்தின் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் பல முன்னாடி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். அந்த தகவல் தான் வெளியாகி உள்ளது…

 

 

 

 

Comments are closed.