சீரியல் நடிகை பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா.? லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.?

சினிமா மட்டும் சீரியல்களில் நடித்து வரும் பிரபலங்களின் மகன்கள் மற்றும் மகள்கள் தற்பொழுது மலர்ந்து ஒரு சிலர் சினிமாவிற்கு வருகிறார்கள். ஒரு சிலர் மற்ற தொழில் சாதித்து வருகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் சின்னத்திரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் என்றால்

 

அதுதான் எதிர்நீச்சல் இது தற்பொழுது சன் தொலைக்காட்சியில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலை திருச்செல்வம் கோலங்கள் போன்ற சீரியலில் எடுத்த இயக்குனர் தான் எடுத்து வருகிறார்.

 

மேலும், பெண் கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு சீரியலாகும் நல்ல ஒரு வெற்றி தரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடித்துவரும் பிரபலங்களின் குடும்ப புகைப்படம்

 

இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த சீரியலில் பிரபலமாக திகழ்ந்து வருபவர் தான் பிரியதர்ஷினி என்பவர். இவர் அந்த சீரியலில் ரேணுகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மத்தியில்

 

நல்ல வரவேற்பு பெற்று வருகிறார் இவர் என்று தன்னுடைய திருமண நாளை கொண்டாடி உள்ளார். அந்த வகையில் தனது அக்காவிற்கு வாழ்த்து கூறும் வகையில் பிரியதர்ஷினி என் தங்கை திவ்யதர்ஷினி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாக உள்ளார்கள்.. ஏனென்றால் பிரியதர்ஷினி இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

Comments are closed.