விஜய்க்கு மற்றும் சம்மதம் கொடுத்த த்ரிஷா.. விக்ரமை ஒதுக்க இதுதான் காரணம்.?

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் மாலையின் துறையில் இருந்து அதன் பிறகு சிறு கதாபாத்திரத்தில் நடித்த அதன் பிறகு பிரபல நடிகையாக இன்று தவிர்க்க முடியாத பிரபலமாக வலம் வந்து கொண்டிருப்பதால் நடிகை திரிஷா.

 

இவர் மௌனம் பேசியது என்ற திரைப்படத்தில் கதாநாயகன் நடித்த தனது சினிமா பயணத்தை ஆரம்பித்து. அதன் பிறகு பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக ஏராளமான திரைப்படத்தின் கழித்து தமிழ் சினிமாவில் கனவு கன்னியாக இடம்பிடித்துள்ளார்.

 

அதன் பிறகு இடையில் பல பிரச்சனை காரணமாக சினிமா வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 என்ற படத்தில் மூலம் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த

 

லியோ திரைப்படத்திலும் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக இவர் நடித்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் கடை விஜய் புத்தக காட்சிகளும் இவர் நடித்திருப்பார். ஆனால், நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த

 

சாமி இரண்டாம் பாகத்தில் முதலில் நடிகை திரிஷாவின் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார்கள். ஆனா,ல் நடிகை திரிஷா அதனை ஏற்க மறுத்துள்ளார். அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் கர்ப்பமாக இருப்பது போன்றும்

 

அம்மா கதாபாத்திரம் போன்று இருப்பதால் நான் இதை வேண்டாம் என்று மறுத்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். அப்படி இருக்கும் கலிலியோ படத்தில் மட்டும் எப்படி அம்மா கதை பாத்திரத்தில் நடிப்பில் வரிகள் என்று தற்பொழுது கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது…

 

Comments are closed.