என்னது, விஜய் சிறந்த நடிகரா.? என் விஜயை மட்டும் தொந்தரவு செய்கிறார்கள்.? அதிர்ச்சியூட்டும் தகவல்..!!

மலையாள சினிமா நடிகர் ஒருவர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவர்தான் ஷைன் டைம் என்பவர். இவர் சைவத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் இங்கே நடிகர்களுக்கு சம்பளம் நடிப்பில் திறமையை வைத்து கொடுப்பது கிடையாது.

 

யார் அதிக கூட்டத்தை திரையரங்கில் பார்க்க வருகிறார்களோ அவர்கள் தான் சூப்பர் ஸ்டார் என்று அங்கே யாரும் கொடுக்கப்பட்டு அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது விஜய் அதிகமாக சம்பளம் வாங்குவதால் அவர் மோகன்லால் மம்முட்டி இவர்களை விட

 

சிறந்த நடிகரா அதற்காக மம்முட்டி மோகன்லால் கமலஹாசன் போன்ற நடிகர்களுக்கு குறைவான சம்பளம் கொடுக்கிறார்கள். இந்த மாதிரியான நிகழ்வுகள் மாற வேண்டும் என்று கூறி விஜய் கேவலப்படுத்தி இவர் பேசி உள்ளார்…

 

 

Comments are closed.