அடேங்கப்பா, சுகன்யாவுக்கு இப்படி ஒரு மாடனான மகளா.? இது வரை வெளியிடாத மகளின் புகைப்படம் உள்ளே..!!

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சுகன்யா என்பவர். இவர் சினிமாவில் தனக்கென்று அடையாளத்தை தனது நடிப்பின்

 

மூலம் ஏற்படுத்திக் கொண்டு ரசிகர் மகிகள் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் படியாக அறிமுகமான. அந்த திரைப்படத்தை இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.

 

மேலும், இவர் ஒரு சிறந்த சினிமா நடிகை மட்டுமல்லாமல் சின்னத்திரையில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் சனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஆனந்தம் என்ற

 

தொடரில் சாந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். இவருக்கு சினிமா வாழ்க்கை கிடைத்த நிம்மதி தனது சொந்த நாட்டில் கிடைக்கவில்லை.. இவர் அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரை.

 

இரு வீட்டார் சமூகத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு நீண்ட நாள் ஒரு திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை அதன் பிறகு விவாகரத்து பெற்று திரும்பி விட்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

 

மேலும், தன்னுடைய மகளுடன் அமெரிக்காவில் எனது வாழ்க்கையில் கழித்து வருகிறார். இப்படி இருக்கும் என முதல் முறையாக இவர் தனது மகளுடன் இருக்கும் படி எனக்கு புகைப்படங்கள் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

Comments are closed.