விக்னேஷ் சிவனை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் இருந்து நீக்கப்பட்ட பிரபலம்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ஒருவர் நடிகர் அஜித் இவர் தற்பொழுது துணிவே என்ற திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள்.

 

மிகப்பெரிய அளவு ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் விக்னேஷ் சிவன் என்றும் அதை மாற்ற சொல்லி கால அவகாசம் கொடுத்து இருந்தார் அஜித். ஆனால், அதை மாற்றாமல் இருந்த காரணத்தினால்

 

அஜித் விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டு அதன் பிறகு இயக்குனர் மகில் திருமேனியை ஒப்பந்தம் செய்து உள்ளார்கள். அதற்கான படப்பிடிப்பும் வெளிநாட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் சென்னை அந்த அஜித் எதற்கு என்று தெரியாமல்

 

பலரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் ஏற்கனவே படப்பிடிப்பு காலதாமதம் ஆகும் நிலையில் இவர் ஏன் வரவேண்டும் என்று தற்பொழுது கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், திடீரென்று விடாமல் முடிச்சு படத்திலிருந்து

 

ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா என்பவரை வெளியேற்றி இருக்கிறார்கள். இதற்கு அதிக தான் காரணம் என்று உதிப்பலிவாளர் தெரிவித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக வேறொரு ஒளிப்பதிவாளரை வைத்து திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்கள்…

 

 

Nirav Shah At The 2.0 Trailer Launch

Comments are closed.