இல்லாதவர்களுக்கு வாரி கொடுத்த பாலாவின் குடும்ப புகைப்படம்..!! முதன்முறையாக வெளியிடப்பட்ட காட்சிகள் உள்ளே..!!

சமீபகாலமாக டிவி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு வருபவர்களுக்கு இன்று ஏராளமான ரசிகர்கள் பட்டாலும் உருவாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

கே பி ஒய் என்ற நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக கலந்து கொண்டு. அதன் மூலம் தனக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் பாலா என்பவர்.

 

இவரை ஆரம்பத்தில் வெட்டுக்கிளி பாலா என்று அழைத்து வந்த நிலையில் தற்போது இவர் திரைப்படத்திலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். மேலும், குக் வித் கோமாளி போன்ற ஒரு சில நிகழ்ச்சிகளிலும்

 

இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார். இப்படி வாழ்ந்து வரும் இந்த சமயத்திலேயே இவர் தான் வாங்கும் சம்பளத்தை சேர்த்து வைத்து.

 

அதனை இல்லாத மக்களுக்கு தானம் தர்மம் செய்து வருகிறார் இதனை பல முன்னணி பிரபலங்களே பார்த்த வியந்தும் பாராட்டியும் வருகிறார்கள் சமீபத்தில் கூட சென்னையில் வெல்ல சூழ்ந்த நிலையில் இவர் தன்னிடம் இருந்த

 

இரண்டு லட்சத்தையும் எடுத்துக் கொண்டு ஒரு பகுதியில் சென்று அங்கு எல்லோருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்து வந்துள்ளார் இப்படி இருக்கும் நிலையில் இவருடைய குடும்ப புகைப்படம் தான் வெளியே உள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.