இயக்குனர் ஏ எல் விஜயின் இரண்டாவது மனைவி யார் தெரியுமா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர்..!!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தை வைத்து கிரீடம் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனராக அறிமுகமானவர்தான் ஏஎல் விஜய். இந்த திரைப்படத்திற்கு பிறகு மதராசபட்டினம் திரைப்படத்தை

 

இயக்கிய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உருவெடுத்தார். இந்தத் திரைப்படத்திற்கு இன்று வரை மிகப் பெரிய ஒரு ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், அதில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்துள்ளது. அந்த அளவுக்கு அது பல ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த திரைப்படத்திற்கு

 

பிறகு இவர் பல திரைப்படத்தை இயக்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அடுத்த படியாக மிஷன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அதில் அருண் விஜய் படத்தை கதாநாயகனாக நடித்துள்ளார்.

 

மேலும் இவர் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை அமலா பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு சிறிது நாட்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

 

அதன் பிறகு இயக்குனர் விஜய் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு தற்பொழுது ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து முதல் முறையாக தனது மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட சமீபகால புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.